இன்னும் பத்தே ஆண்டுகள் தான் மனிதனின் மூளையை வைத்து அதற்க்கு ஈடாக செயற்கை மூளை கண்டு பிடித்து அறிமுகப்படுத்தப்போவதாக ஹென்றி மாகரம் என்னும் லண்டன் விஞ்ஞானி அறிவித்துள்ளார்.
இந்த உலகத்திலேயே மனிதனின் மூளையை வைத்து தான் பல அசாத்தியமான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. மனித உடலின் பல உறுப்புகள் மாற்றி பார்த்த விஞ்ஞானிகள் மூளையை மட்டும் ஏன் விட்டு வைப்பான் என நினைத்தார்களோ என்னவோ, செயற்கை மூளையை கண்டு பிடிக்கும் செயர்த்திட்டம் ஒன்றை லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆரம்பித்தனர். "ப்ளூ பிரைன்" திட்டம் என பெயரிடப்பட்ட இந்த முயற்சிக்கு நரம்பியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஹென்றி மாகரம் தலைவராக இருக்கின்றார். இவரின் சாதனையில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் எலிகளுக்கு செயற்கை மூளை தயாரித்தது.
இந்த முயற்சி தந்த வெற்றியின் உற்சாகம் காரணமாக இப்போது எலியின் மூளைக்கும் மனித மூளைக்கும் உள்ள வித்தியாசங்களை கண்டு பிடித்து, அதற்கேற்ப இப்போது இந்த செயற்திட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படி இந்த மனித மூளை கண்டு பிடிக்கப்படின் உலகெங்கும் மூளை நோயால் பாதிக்கப்படும் பல மக்கள் நன்மை அடைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகதரத்தில் எத்தனையோ நடக்கின்றது இது நடந்தாலும் ஆச்சரியமில்லை.

No comments:
Post a Comment