Saturday, June 6, 2009

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் மாநிலக் குழுக் கூட்டம்

இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் மதுரை தமுக்கம் அரங்கம் அருகில் உள்ள காந்தி மியூசியத்தில் வரும் 14.6.2009 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலக் குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment