
இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தமிழ் மாநிலப் புரவலர்களுள் ஒருவரான திரு. எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையில் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பெருமகிழ்வுக்குரிய இந்நிகழ்வால் 'இஸ்கப் குரல்' பெருமிதம் கொள்கிறது; அமைச்சரை வாழ்த்தி மகிழ்கிறது.
No comments:
Post a Comment