மத்திய அமைச்சர் எஸ் ஜெகத்ரட்சகனுக்கு பாராட்டு
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை துணை அமைச்சராக பதவியேற்றுள்ள ISCUF புரவலர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களை ISCUF மாநிலச் செயலாளர்
வி. ராஜ்மோகன் சந்தித்தது பொன்னாடை அணிவித்து ISCUF சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மாநிலச் செயலாளர் வழக்கறிஞர்
க. இளங்கோவன், மாநிலக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் டி.கிரகராஜ், எம்.பி.சங்கர், ராய் டண்டன் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரதன் சந்திரசேகர், யாழ் வேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர். (27.07.2009)

No comments:
Post a Comment