சிலியின் விடுதலைக் குயில் பாப்லோ நெரூடா 1904 இல் ஜூலை 12 இல் பிறந்த நினைவு பத்து நாட்களுக்குப் பிறகாவது என் நினைவுக்கு வந்ததே?
பாப்லோ நெரூடா என்பது அவரது புனைப் பெயர்தான். சொந்தப் பெயர் நெப்டாலி ரிகார்டோ ரேயிஸ் பொசால்டோ. ஆனால் 1946 இல் புனைப் பெயரையே சொந்தப் பெயராக அறிவித்தார். அவரது முதல் படைப்பு பதிமூன்றாவது வயதில். அதன் தலைப்பு ENTHUSIASM AND PERSEVERANCE. முதல் கவிதைத் தொகுப்பை 1920 இல் வெளியிட்டார்.
1923 இல் Book of Twilights. 1924 இல் 20 Love poems and a Desperate Song . இது காதல் கவிதைகள்.
கம்யூனிச சிலி நாட்டின் அரசுத் தூதராக பல நாடுகளில் பணியாற்றியவர் நெரூடா.1973 செப்டம்பர் 23 இல் இறந்து போனார்.

நிலா
No comments:
Post a Comment